Sangam Poets (Thondaimandalam): (தொண்டைமண்டலப் புலவர்கள்)

Authors

Annaiyappan S. A.
Assistant Professor, Department of Tamil, ST. Joseph's College (Autonomous), Thiruchirapalli – 620 002, Tamil Nadu, India.

Synopsis

Tondaimandalam also known as Tondai Nadu is a historical region located in the northernmost part of Tamil Nadu.The region comprises the districts which formed a part of the traditional Pallava kingdom. The boundaries of Tondaimandalam are ambiguous – include Chennai, Kanchipuram, Tiruvallur, Vellore, Tiruvannamalai and the northern part of Viluppuram district in Tondaimandalam, and group the southern part of Viluppuram District, the Union Territory of Pondicherry and Cuddalore District under a separate region called "Nadu Naadu"in Tondaimandalam. A larger Tondaimandalam include all of these. Also, The Tondaimandalam region extend to cover Chittoor and Nellore districts which is now in Andhra Pradesh. Early days this region was ruled by the tribal chiefs who also called as Irular or Aravar. It then came under the rule of Cholas during first century CE. The capital of Tondai Nadu is Kanchipuram. In the 3rd century CE, Tondai Nadu was ruled by Ilandiraiyan, the first king with the title "Tondaiman", whom P. T. Srinivasa Iyengar identifies with a Pallava prince. The medieval Pallavas ruled Andhra and Northern Tamil Nadu, from the 4th to the 9th centuries, with their seat of capital at ancient Kanchipuram. When the ancient king Adondai captured Tondainadu, he brought Vellalars from Srisailam. Tondai Nadu is the region north of the Kaveri basin, around Palar river basin. It was captured by the second Chola monarch, Aditya (r. ca. 871-907). he defeated the armies of the Pallavas of Kanchipuram and claimed all of Tondai Nadu as Chola territory. Tondai Nadu included Chittoor and Nellore district of Andhra Pradesh.

முன்னுரை

பரந்து விரிந்திருந்த செந்தமிழ்நிலத்தில் சங்ககாலத்திற்கு முன்பே இலக்கண இலக்கியச் சிந்தனைகள் இருந்துள்ளது. பல புலவர்கள் செந்தமிழில் பற்பல கவிதைகளையும் காப்பியங்களையும் புனைந்துள்ளனர். சங்கப்புலவர்களால் செந்தமிழ்மொழியில் கி.மு.5000-ஆம் - 6000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண இலக்கியங்கள் தோற்றிவிக்கப்பட்டுள்ளன என்பது உலம் ஒப்பிய உண்மையாகும். செந்தமிழ்மொழியானது இலக்கிய இலக்கணப் பாரம்பரிய மொழியாக அன்றையக் காலக்கட்டத்திலேயே உருப்பெற்றுவிட்டது. பண்டையத் தமிழகம் பரந்துபட்டிருந்த நிலையிலும் செந்தமிழ்மொழி அனைவராலும் வளர்க்கப்பட்டுள்ளது. செந்தமிழ்நிலத்தில் வாழ்ந்தமக்கள் நான்கு வகைகளான சொற்களைக் கையாண்டும் எழுதியும் பழகியும் வந்துள்ளனர். எனவேதான், அம்மொழி உலகியல் மொழியாகவும் வழக்காற்று மொழியாகவும் இலக்கண  இலக்கிய மொழியாகவும் இன்றும் இருக்கிறது. செந்தமிழ்சேர்ந்த பன்னிரண்டு நிலத்திலும் புலவர் பெருமக்கள் தோன்றியுள்ளனர். அவர்கள் உலக இயல்பிற்கு ஏற்றாவாறு இலக்கியங்களைப் படைத்துள்னர்; அவ்விலக்கியங்களில் வழக்காற்றுக் கூறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் மொழிக் கூறுகளையும் திறம்பட வடித்துள்ளனர். அக்கூறுகள் பன்னிரண்டு நிலத்திற்கும் பயன்படக் கூடியதாகவும் வழக்காற்றுக்கு உகந்ததாகவும் முன்னோர்கள் பின்பற்றியதைப் பின்வருபவர்கள் பின்பற்றக் கூடியதாகவும் அமைந்துள்ளன. செந்தமிழ்நிலத்தின் பன்னிரண்டு நாடுகளுள் அருவாநாடும் அருவா வடதலைநாடும் தமிழகத்தின் வடபகுதியாக விளங்கியது. இப்பகுதிகள் சங்க காலத்திலேயே தொண்டைநாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அது தொண்டை மண்டலம் என்று வழங்கலாயிற்று. அத்தொண்டைநாட்டில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் பற்பல புலவர் பெருமக்கள் தோன்றித் தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றியுள்ளனர். தொண்டைநாடு சான்றோர் உடைத்து எனும் பழமொழிக்கு நிகராகத் தொண்டைமண்டலமும் தொண்டைமண்டலப் புலவர்களும் சான்றோர்களும் விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையில் அறியலாம்.

Chapters

  • Poets of Sangam Period (B.C. 500 – A.D. 200)
    சங்ககாலப் புலவர்கள் (கி.மு.500 - கி.பி.200)
  • Poets of Sangam Period (A.D. 200 – A.D. 500)
    சங்கம் மருவிய காலப்புலவர்கள் (கி.பி.200 – கி.பி. 500)
  • Poets of Devotional Literary Period (Pallava Period A.D. 600-A.D. 900)
    பக்தி இலக்கியக் காலப்புலவர்கள் (பல்லவர் காலம் கி.பி.600 – கி.பி.900)
  • Poets of Chola Period (A.D.900 – A.D.1200)
    சோழர் காலப்புலவர்கள் (கி.பி.900 – கி.பி.1200)
  • Poets of Nayak Period (A.D. 1200-A.D. 1600)
    நாயக்கர் காலப்புலவர்கள் (கி.பி.1200 – கி.பி.1600)
  • Poets of European Period (A.D. 1600-A.D. 1946)
    ஐரோப்பியர் காலப்புலவர்கள் (கி.பி.1600 – கி.பி.1946)

Downloads

Download data is not yet available.
Cover for Sangam Poets (Thondaimandalam): (தொண்டைமண்டலப் புலவர்கள்)
Published
August 12, 2019

Details about the available publication format: PDF

PDF
doi
10.34256/iorip192
Physical Dimensions

Details about the available publication format: Hard Back

Hard Back
ISBN-13 (15)
9788194209324

Details about the available publication format: Paper Back

Paper Back
ISBN-13 (15)
9788194209317